11/2, North Car Street, பொன்னமராவதி – 622407 +91 94430 13873 Google 5★ ரிவியூக்கள் இலவச ஆலோசனை

தொடர்புக்கு

விவரங்களை அனுப்புங்கள்; WhatsApp-ல் பதிலளிக்கிறோம்.

எங்கள் அலுவலகம்

11/2, North Car Street
பொன்னமராவதி – 622407
புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு
+91 94430 13873

Google Maps-ல் திற

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

சதுர அடிக்கு கட்டுமானச் செலவு எவ்வளவு?

பொருள் தரம், வடிவமைப்பு, இடம் ஆகியவற்றைப் பொறுத்து மாறும். உங்கள் பிளானைப் பார்த்து எழுத்துப்பூர்வ மதிப்பீடு தருகிறோம்.

கட்டுமானத்துக்கு எவ்வளவு காலம் ஆகும்?

திட்ட அளவைப் பொறுத்தது. தொடங்கும் முன்பே கால அட்டவணை தருகிறோம்.

பிளான் அனுமதிக்கு உதவுவீர்களா?

ஆம், தேவையான வரைபடங்களைத் தயாரித்து வழிகாட்டுவோம்.

என் மனை வேறு ஊரில் இருந்தால்?

பொன்னமராவதி, புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பணிபுரிகிறோம். மற்ற ஊர்களுக்கு அழைத்துப் பேசுங்கள்.

அழைக்கWhatsAppமதிப்பீடு
WhatsApp