சேவைகள் / Commercial Construction

வணிகக் கட்டிடங்கள்

கடைகள், காம்ப்ளக்ஸ், அலுவலகம், மண்டபம், மருத்துவமனை போன்ற வணிகப் பயன்பாட்டுக் கட்டிடங்கள்.

  • வாடகை/வியாபாரத்துக்கு ஏற்ற இட அமைப்பு
  • வாகன நிறுத்தம், படிக்கட்டு, லிஃப்ட் திட்டமிடல்
  • முதலீடு பாதுகாக்கும் உறுதியான கட்டுமானம்
  • முன்கூட்டியே செலவு மற்றும் காலம் உறுதி

இலவச ஆலோசனை
Commercial Construction Ponnamaravathi – Hashini Builders

எப்படிச் செயல்படுகிறோம்


1. மனை & ஆலோசனை

உங்கள் இடத்தைப் பார்த்து, தேவை, பட்ஜெட்டைப் புரிந்துகொள்வோம்.

2. வடிவமைப்பு

பிளான், எலிவேஷன் தயாரித்து உங்கள் ஒப்புதல் பெறுவோம்.

3. மதிப்பீடு

பொருள் வாரியான செலவு, கால அட்டவணை எழுத்தில்.

4. கட்டுமானம்

மேற்பார்வையுடன் வேலை; நிலையைப் படங்களுடன் தெரிவிப்போம்.

5. சாவி ஒப்படைப்பு

முழுமையாக முடித்து, சரிபார்த்து ஒப்படைப்போம்.

உங்கள் இடத்தில் உங்கள் கனவுக் கட்டிடம்

மனையைப் பார்த்து, இலவச ஆலோசனையும் எழுத்துப்பூர்வ மதிப்பீடும் தருகிறோம்.

WhatsApp