சேவைகள் / Plan & Estimate
பிளான் & எஸ்டிமேட்
வரைபடம், எலிவேஷன், பொருள் வாரிச் செலவு — கட்டுமானம் தொடங்கும் முன்பே தெளிவு.
- 2D பிளான், 3D எலிவேஷன்
- அனுமதிக்குத் தேவையான வரைபடம்
- எழுத்துப்பூர்வ செலவு மதிப்பீடு
- மாற்றங்களுக்கு ஆலோசனை
இலவச ஆலோசனை

எப்படிச் செயல்படுகிறோம்
1. மனை & ஆலோசனை
உங்கள் இடத்தைப் பார்த்து, தேவை, பட்ஜெட்டைப் புரிந்துகொள்வோம்.
2. வடிவமைப்பு
பிளான், எலிவேஷன் தயாரித்து உங்கள் ஒப்புதல் பெறுவோம்.
3. மதிப்பீடு
பொருள் வாரியான செலவு, கால அட்டவணை எழுத்தில்.
4. கட்டுமானம்
மேற்பார்வையுடன் வேலை; நிலையைப் படங்களுடன் தெரிவிப்போம்.
5. சாவி ஒப்படைப்பு
முழுமையாக முடித்து, சரிபார்த்து ஒப்படைப்போம்.
உங்கள் இடத்தில் உங்கள் கனவுக் கட்டிடம்
மனையைப் பார்த்து, இலவச ஆலோசனையும் எழுத்துப்பூர்வ மதிப்பீடும் தருகிறோம்.
