11/2, North Car Street, பொன்னமராவதி – 622407 +91 94430 13873 Google 5★ ரிவியூக்கள் இலவச ஆலோசனை

வலயன்வயல் – வீடு கட்டுமானம்

அறிமுகம்

எங்கள் தளங்களில் இப்போது நடக்கும் வேலைகளை இங்கே பகிர்கிறோம். கட்டுமானம் எப்படி நடக்கிறது, எந்த நிலையில் உள்ளது என்பதை நீங்களே பார்க்கலாம். Hashini Builders – house construction in Pudukkottai district, நேரடியாகப் பார்க்கலாம்.

இரண்டு தள குடியிருப்பு வீடு – வளையன்வயல், திருமயம் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்

இரண்டு தள வீடு 3D எலிவேஷன் – Hashini Builders, வளையன்வயல், திருமயம்
3D வடிவமைப்புப் படம் | தற்போது கட்டுமானம் இறுதிக்கட்டத்தில்
இரண்டு தள வீடு 3D எலிவேஷன் – Hashini Builders, வளையன்வயல், திருமயம்
இரண்டு தள வீடு 3D எலிவேஷன் – Hashini Builders, வளையன்வயல், திருமயம்
இரண்டு தள வீடு 3D எலிவேஷன் – Hashini Builders, வளையன்வயல், திருமயம்
இரண்டு தள வீடு 3D எலிவேஷன் – Hashini Builders, வளையன்வயல், திருமயம்

முடிவடையும் காலம்: சுமார் ஒரு மாதத்தில் (அக்டோபர் 2026-ல் புதுப்பிக்கப்பட்டது)

இப்போது நடக்கும் பணிகள்

  • டைல்ஸ் பதித்தல்
  • பிளம்பிங் பணிகள்
  • பெயிண்டிங்

வடிவமைப்பு சிறப்புகள்

  • இரண்டு தள அமைப்பு, பால்கனி
  • மாடியில் செடிகளுடன் கூடிய தோட்டம்
  • கார் நிறுத்தும் முன்பகுதி
  • அலங்கார ஜாலி பேனல், மரப் பலகை வடிவ முகப்பு

உங்கள் மனையிலும் இதுபோன்ற வீடு

இதுபோன்ற வீட்டை உங்கள் மனையில் கட்ட விரும்புகிறீர்களா? இலவச ஆலோசனைக்கும் எழுத்துப்பூர்வ மதிப்பீட்டுக்கும் எங்களை அழையுங்கள்.

உங்கள் இடத்தில் உங்கள் கனவுக் கட்டிடம்

மனையைப் பார்த்து, இலவச ஆலோசனையும் எழுத்துப்பூர்வ மதிப்பீடும் தருகிறோம்.

அழைக்கWhatsAppமதிப்பீடு
WhatsApp